>
>
>

பில்கிஸ் பானு ஒரு உதாரணம் மட்டுமே க கனகராஜ்

13 views
Theekkathir
Published By Theekkathir On Oct 13, 2017
Category : News/Politics
Duration : 06:01

Description:
2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரங்களின்போது கோரமான படுகொலைகள் நடைபெற்றன. மதத்தின் பெயரால் மிகக் கொடூரமான பாலியல் பலாத்கார குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் ஒன்றுதான் பில்கிஸ் பானோ என்ற முஸ்லிம் பெண் மீது நிகழ்த்தப்பட்ட கூட்டு வல்லுறவு. அப்போது அவர் கர்ப்பிணிப் பெண் என்பதையும் இணைத்துக் குறிப்பிடும்போது மனம் கணக்கிறது.

அந்தப் பெண்ணின் தாயார், சகோதரி உள்ளிட்டு குடும்பத்தார் 14 பேர் கொல்லப்பட்டனர். 3 வயதே ஆன குழந்தையை தலையில் கல்லால் அடித்து நசுக்கி கொலை செய்தனர் சங்க பரிவார படுபாதகர்கள்.

குஜராத் மாநில காவல்துறை இந்த வழக்கை தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தை அவர் அணுகினார். சிபிஐ விசாரணை மேற்கொண்டது, குஜராத்துக்கு வெளியில் உள்ள மாநிலத்திற்கு விசாரணை மாற்றப்பட்டது. இதில் 12 பேர் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளனர். இவ்வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் - குஜராத்தின் 6 மருத்துவர்கள் மற்றும் காவலர்களுக்கு தண்டனை வழங்கியிருப்பது இங்கே குறிப்பிடவேண்டிய செய்தியாகும். சாட்சிகளை மறைத்தது மற்றும் குலைத்ததற்காக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்/பாஜக சங்க பரிவாரங்களின் ஆட்சியில், அரசு நிர்வாகம் எப்படி விஷமேற்றப்படும் என்பதை இது காட்டுகிறது.Watch பில்கிஸ் பானு ஒரு உதாரணம் மட்டுமே க கனகராஜ் With HD Quality

show [+]
 
Now your video play on all smartphones.

Copy the code and paste in your html document to  share video on your page.
To customize the size of the player as per your requirements change the width and height in the given code. To stop autoplay video change autoplay=false.

Sign In or Sign Up now to post a comment!
All Comments (0)
No comments receieved yet, Be first to add comment

Videos Being Watched

Loading...

You may also like



Follow Us

We Collect Personal Information On This site.

© 2015. mrpopat.in All rights reserved.
Translate Page To Your Favourite Language